20:38
tomymano

பெற்றிருப்பதால் அல்ல, மாறுவதால் மீட்கப்படுகிறோம் ✩ 27-Sep2020 ✩ AnboliTV.
We are not saved by belonging, BUT BY BECOMING #BORNagain #AnboliTv #FrThomas #மேலும்அறிய-ClickMore ▼ Tax collectors & prostitutes are making their way into the kingdom of God before you. - Mt: 21:31. வரிதண்டுவோரும் விலைமகளிரும் உங்களுக்கு முன்பாகவே இறையாட்சிக்கு உட்படுவர் - மத்: 21:31 இயேசுவின் அன்பை மறந்திடுவாயோ மறந்திடுவாயோ மனிதப் பண்பிருந்தால் இயேசுவின் அன்பை மறந்திடாதிருக்க நீ சிலுவையிலே -அவர் மரித்துத் தொங்கிடும் காட்சி மனதில் நில்லாதோ - இயேசுவின் அளவில்லா அன்பு அதியச அன்பு , ஆழமகலம் நீளம் எல்லைக் காணா அன்பு களங்கமில்லா அன்பு கருணை சேர் அன்பு . பெற்றிருப்பதால் அல்ல, மாறுவதால் நாம் மீட்கப்படுகிறோம் There is no such thing as being a Christian There is only becoming a Christian. - Soren Kierkegaard. துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி இன்பம் பயக்கும் வினை. - குறள்:669. பொறுப்பற்ற ஒருசொல் -சச்சரவை ஏற்படுத்தும் குரூரமான ஒருசொல் -வாழ்வை சிதைக்கக்கூடும் கசப்பான ஒருசொல் -காழ்ப்புணர்வை ஏற்படுத்தும் முரட்டுத்தனமான ஒருசொல் -மரணத்தை உண்டாக்கலாம் கருணையான ஒருசொல் - பாதையைச் செப்பனிடலாம் மகிழ்வான ஒருசொல் - நாளையே வெளிச்சமாக்கலாம் அன்பான ஒருசொல் -காயத்தை ஆற்றி ஆசீர்வதிக்கலாம். The one who professed did not perform The one who performed did not profess. Who are you? நம்புவதை செயல்படுத்தவில்லை செயல்படுத்துவதை நம்புவதில்லை. நீ எந்த ரகம்?. VOICE of Jesus, Call to us when we stray too far from you. EYES of Jesus, Smile upon us when we need encouragement. HANDS of Jesus, Anoint us when we grow weak and weary. ARMS of Jesus, Lift us up when we stumble and fall. HEART of Jesus, Help us love one another as you have loved us. -Amen இயேசுவின் குரலே, உம்மை விட்டு விலகிச்செல்லும் போது எமை அழைத்தருளும். இயேசுவின் புன்னகையே எமக்கு தெம்பூட்டும்- இயேசுவின் கரமே, எம் பலவீனத்திலும் சோர்விலும் எமை அர்ச்சித்தருளும். இயேசுவின் புயமே, இடறிவிழும்போது எமை தூக்கியெடுத்தருளும். இயேசுவின் திருஇதயமே, நீர் எமை அன்பு செய்தது போல நாங்களும் பிறரை அன்பு செய்ய வரமருளும். -ஆமென் #Fr_A_Thomas AnboliTV Puducherry 09443958472 anbolitv.net ▶️Watch our most recent videos: youtube.com/…annel/UCouDocatPNuHbrOaqxPgXLQ #கடவுளோடு ஆழமான உறவுகொள்ள #வாழ்வுக்கு வழிகாட்டும் சிறந்த மறையுரை தொகுப்புகள் -Ad-free brief Sermons -Excerpts from Catholic Tamil Mass

38